குடிப்பழக்கம்

நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்ட எங்கள் துளசி சித்தா வைத்தியசாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் குடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை மருந்தை கொடுத்து குணமாக்கி அவர்களை நல்வழிப்படுத்தி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் எங்கள் மூலிகை மருந்தால் குணமடைந்தவர்கள் எண்ணற்றோர்.

17 வயதிலிருந்து

பெரும்பான்மையானோர் 17 வயதிலிருந்து 25 வயதிற்குள்தான் இப்பழக்கத்தை பழகுகின்றனர்.

சமுதாயத்திற்கு எதிரானது

மக்கள் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உள்ள பெரும் பிரச்சனைதான் இந்த மதுப்பழக்கம்

விரைவில் மரணம்.

பால்குடிப்பவர்களுக்கே நோய் வரும் இக்காலத்தில் விஷம் என்று தெரிந்து மதுகுடிப்பவர்களின் நிலை என்னாகும். நிச்சயம் வி விரைவில் மரணம்.

முயற்சி

பலமுறை இத்தீய பழக்கத்தை விட்டொழிக்கவேண்டும் என முயற்சி எடுத்து தோற்றுப் போனவர்களும் இருக்கிறார்கள்.

குடியினால் ஏற்படும் பாதிப்புகள்

குடும்ப வாழ்க்கை

குடிபோதைக்கு அடிமையானவர்கள் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. மதுபோதைக்கு அடிமையாகி இளமையிலே இறந்துவிடும் குடும்ப தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது. அவன் குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கமால் அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடுகின்றது.

மனிதனின் நரம்புமண்டலம்

குடிப்பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்புமண்டலம், மூளைக்குச்செல்லும் நரம்புகளை பாதித்து நினைவாற்றலை குறைத்து விடுகிறது. இதனால் சீரான இதயதுடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. வீட்டிற்கு கூட நடந்து செல்லமுடியமால் ரோட்டில் கேவலமாக விழுந்து கிடக்கும் அவலநிலைக்கு ஆளாகின்றனர்.

ஆண்மைகுறைவு

குடியினால் ஆண்மைகுறைவு ஏற்பட்டு குழந்தையின்மைக்கு கூட ஆளாக நேரிடும். இதனால் கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்பமே சீரழிகின்றது.

திருடுதல், பொய்

 • மதுபோதை என்பது தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் என எண்ணிவிட முடியாது.
 • சிறிது சிறிதாக ஆரம்பித்த குடிப்பழக்கமானது அதிகரிக்கும் போது பணம் இல்லாததால் அந்த அற்ப எண்ணத்தை பெற்றுக்கொள்ள திருடுதல், பொய் பேசுதல் மற்றும் பல மானக்கேடான விஷயமாக இருந்தாலும் அதைச் செய்ய துணிந்து விடும் நிலை ஏற்படுகின்றது
 • வாடிக்கையாளர் கருத்து

  அன்பு

  "அன்புள்ள சகோதர சகோதரிகளே உங்கள் வீட்டில் யார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார்களோ அவர்கள் குடிப்பழக்கத்தினால் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை வராமல் இருக்க அவர்களை எங்கள் ஆயுர்வேத மூலிகை மருந்தை தெரிந்தும் தெரியாமலும் கொடுத்து 10 நாட்களில் குடியை முற்றிலும் மறக்கச் செய்து விடலாம். "

  நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்ட எங்கள் துளசி சித்தா வைத்தியசாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் குடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை மருந்தை கொடுத்து குணமாக்கி அவர்களை நல்வழிப்படுத்தி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் எங்கள் மூலிகை மருந்தால் குணமடைந்தவர்கள் எண்ணற்றோர்.

  முதலில் ஒரு மாதம் 30 நாட்களுக்குரிய மருந்து உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மருந்தை வாங்கி 30 பங்காக பிரித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவர்கள் உண்ணும் உணவிலே (டீ, காபி, தயிர், மோர், குழம்பு, கூல்டிரிங்ஸ், ஜுஸ், சாம்பார், சட்னி ect…) தெரிந்தும் தெரியாமலும் கலந்து விடலாம். வாசனை (smell) நிறம் (colour) சுவை (taste) எதுவும் தெரியாது.

  ஒரு நாளைக்கு ஒரு வேளை முடிந்தவரை இரவு நேரங்களில் கொடுத்தால் உடனடியாக பலன் கிடைக்கும். அவர் குடித்து வந்திருந்தாலும் கொடுக்கலாம். பத்தியம் தேவையில்லை. இம்மருந்தை கொடுக்க ஆரம்பித்த 10 நாட்களுக்குப் பிறகு குடித்து விட்டு வந்தால் முதலில் வாந்தி எடுப்பார். 2 அல்லது 3 நாட்கள் சென்ற பிறகு குடியின் வாடை பட்டாலே தலைவலி வாந்தி (vomit) வந்து விடும். பிறகு ஒயின்ஷாப் பக்கம் கூட போக மாட்டார்கள்.

  மருந்து கலந்த உணவை தெரிந்தோ தெரியாமலோ வேறு நபர்களோ அல்லது குழந்தைகளோ உண்டால் பயம் வேண்டாம். பாதிப்பு ஒன்றுமே ஏற்படாது. இந்த மருந்து குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வேலை செய்யும். மற்றவர்களுக்கு நண்பன்.

  எவ்வளவு பெரிய குடிகாரர்களாக இருந்தாலும சரி எத்தனை வருடங்களாக குடித்துக் கொண்டு இருப்பவராக இருந்தாலும் சரி அவர்களுடன் சண்டை போடாமல், கோபப்படாமல் மிக மிக எளிமையாக நம் மூலிகை மருந்தின் மூலம் திருத்தி அவர்களை உங்கள் வழிக்கு கொண்டுவந்து விடலாம்.

  Office Address

  Thulasi Siddha vaithiyasalai,

  M.nagarajan Bsc.rsmp, Gandhi nagar main road,

  Batlagundu-624202, Bindugul district  Cell: 9486961867

  EMAIL:vsmdiamondnagu@gmail.com

  YOUR NAME:
  YOUR E-Mail:
  YOUR MESSAGE: